|
Thursday, 31 December 2009
Saturday, 26 December 2009
கருணையில்லாதவர்கள்
.jpg)
அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்கள் மீது இந்தோனேசிய படையினர் தாக்குதல்
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்களின் கப்பல், இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நாளில் இருந்து தாம் கப்பலில் இருந்து இறங்க இந்த அகதிகள் மறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தம்மை தாக்கிய இந்தோனேசிய படையினர் அதனை தடுக்க முனைந்த ஏனைய ஐந்துபேரையும் தாக்கியதாக அலெக்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வானொலி இது தொடர்பில் இந்தோனேசிய பொலிஸாரின் கருத்தை பெறமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளதுிதென்ன நியாயம்.......
பாவம் இவ்ர்கள்மீது கருணை காட்டுங்களேன்......
Thursday, 24 December 2009
வாக்கு
ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்தோர் தடையின்றி வாக்களிக்க ஏற்பாடு
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்க்ளுக்கு முதலாவது இருக்க இடம் குடுக்களாம் தானே.
அதற்கப்புறம் தேர்தல் நடத்தலாம்............
Wednesday, 23 December 2009
அசத்தப்போவது யாரு?
இது ஒன்னும் sun tv நிகழ்ச்சி இல்லை.அப்போ என்ன என்று யோசிக்கிறீங்களா?
நான் ஒரு நிகழ்ச்சி வைக்கப்போறேன்.அதுதான் blog use பண்ணுவர்களுக்கிடையிலான போட்டி..யார் நன்றாக பயனுள்ள விசயங்ளைப்
போறங்களோ அவங்களுககுப்பரிசு.ஆனால் குழுக்க்ள்ளதான்.
போட்டிக்குத்தயாரா?????????
Subscribe to:
Comments (Atom)